வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான விசேட அறிவிப்பு !

“வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.