திமுக அமைச்சரவை சமூக ரீதியாக பட்டியல்.

மு.க.ஸ்டாலின் , முதல்வர்.( இசை வேளாளர் )

கொங்கு வேளாள கவுண்டர் 🙁 04 )
1.சக்கரபாணி , உணவுத்துறை.
2.சு.முத்துசாமி,
வீட்டு வசதித்துறை.
3.வெள்ளக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை.
4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை.

கள்ளர் 🙁 03 )
1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை.
2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை.
3.மகேஷ் பொய்யா மொழி ,
பள்ளிக்கல்வி துறை.

வன்னியர் 🙁 03 )
1.துரைமுருகன் , நீர்வளத்துறை.
2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை.
3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.

யாதவர் 🙁 02 )
1.இராஜகண்ணப்பன் ,
போக்குவரத்து துறை.
2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை.

இஸ்லாமியர் 🙁 02 )
1.நாசர் , பால்வளத்துறை.
2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை.

கிறித்தவ நாடார் 🙁 02 )
1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை.
2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை.

ரெட்டியார் 🙁 02 )
1.கே.என்.நேரு , நகர்புற வளர்ச்சி துறை.
2.KKSSR.இராமச்சந்திரன் ,
வருவாய்த்துறை.

இந்து நாடார் : ( 01 )
1.அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை.

கம்மவார் நாயுடு 🙁 01)
1.காந்தி , கைத்தறித்துறை.

பலிஜா நாயுடு 🙁 01 )
1.சேகர் பாபு ,
இந்து அறநிலையத்துறை துறை.

போயர் நாயுடு 🙁 01 )
1.எ.வ.வேலு , பொதுப்பணித்துறை.

உடையார் 🙁 01 )
1.பொன்முடி , உயர்கல்வித்துறை.

மறவர் 🙁 01)
1.தங்கம் தென்னரசு , தொழில்துறை.

நகரத்தார் : ( செட்டியார் )( 01 )
1.இரகுபதி , சட்டத்துறை.

செங்குந்தர் : ( முதலியார் )*( 01 )
1.அன்பரசன் ,
ஊரக தொழிற்துறை.

படுகர் : ( 01 )
1.இராமச்சந்திரன் , வனத்துறை.

சைவ வேளாளர் :*( 01 )
1.தியாகராஜன் , நிதித்துறை.

முத்தரையர் :* ( 01 )
1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை.

மீனவர் :* ( 01 )
1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை.

தேவேந்திர குல வேளாளர் :* ( 01 )
1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை.

ஆதிதிராவிடர் :*( 01 )
1.கணேசன் , தொழிற்துறை.

அருந்ததியர் 🙁 01 )
1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை.

Leave A Reply

Your email address will not be published.