ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்குள் புகைப்பட ஊடகவியலாளரை அச்சுறுத்தி இழுத்து சென்று பொலிஸில் ஒப்படைத்த முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவவுக்கு எதிராக அரச தகவல் திணைக்களத்தால் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளது.

இன்படி பக்கச்சார்பற்ற விசாரனண நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Comments are closed.