ஃபைசர் தடுப்பு ஊசி 26,000 டோஸ் இலங்கை வந்தடைந்தது

இன்று (05) கொழும்பு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக 26,000 டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.