கல்வி சேவைகளுக்காக புதிய அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டம்!

கல்வி சேவைகளுக்காக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சுர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இந்த திட்டத்தின் கீழ் தரம் 1 முதல் 13 வரையான வகுப்புகளுக்காக 13 தொலைக்காட்சி அலைவரிசைகளும், பிரிவெனா கல்விக்காக 2 தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.

மேலும் ,கண்டி – குண்டசாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.