குடும்பஸ்தர் கொடூரமாகப் படுகொலை!

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கலபுர பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வனாத்தவில்லு, மங்கலப்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு படுசெய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.