அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (16) அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.

ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்
தினேஷ் குணவர்தன – கல்வி அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி – போக்குவரத்து அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
காமினி லோகுகே – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
டல்லஸ் அழகப்பெரும – வெகுஜன ஊடக அமைச்சர்
நாமல் ராஜபக்ஷ – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சர்

Leave A Reply

Your email address will not be published.