தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 229 பேர் கைது.

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 229 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 402 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 52 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.