நேற்று (22) மேலும் 194 கொரோனா சாவுகள்
நேற்று (22) மேலும் 194 கொரோனா சாவுகள் இடம் பெற்றுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் உறுதிப்படுத்தினார்.
அதே நேரத்தில் நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7560 ஆக அதிகரித்துள்ளது.