இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் யூரியா இலங்கைக்கு….

இலங்கைக்கு இன்று காலை இரண்டு கட்டமாக இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் யூரியா திரவ உரம் எடுத்துவரப்பட்டன.

இதற்கென இந்தியாவின் விமானப்படை சரக்கு விமானங்களில் கொண்டுவரப்பட்டன. அதிகாலை ஒரு விமானத்திலும் முற்பகல் மற்றொரு விமானத்திலுமாக 100 தொன் நனோ நைட்ரஜன் யூரியா திரவ உரம் கொண்டுவரப்பட்டன

Leave A Reply

Your email address will not be published.