வடமராட்சி கோர விபத்தில் இளைஞன் பலி !

இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணியளவில் மந்திகை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.