யாழ்.போதனா கோவிட் – 19 பரிசோதனை அறிக்கை QR code உடன்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று கோவிட் 19 பரிசோதனை செய்பவர்களுக்கு , ஆய்வு கூட பரிசோதனை அறிக்கை QR code உடன் வழங்கப்படுவதாக வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.