CTB நடத்துனர்களுகாக 85 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை (CTB) நடத்துனர்களின் அன்றாட பாவனைக்காக கொரோனா தற்காப்பு கவசமான 85 முக கவசங்களை இன்று (06) வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் மற்றும் அருமைத்துரை ஆகியோர் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினருக்கு வழங்கி வைத்தனர்.

Comments are closed.