முச்சக்கரவண்டி விபத்து – சாரதி உட்பட மூவர் காயம்.

ஹப்புத்தளை – வெலிமடை பிரதான பாதையில் ஓட்டோ ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டோ பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன், உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஓட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூவருக்குக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன
.
இந்த விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.