நகர, மாநகர மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு…. உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Jan 11, 2022 நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலத்தை 19 மார்ச் 2023 வரை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதேச சபை Share