ரோஸி சேனநாயக்காவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்

கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்காவின் அன்பு கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு 64 வயது.

அவர் இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட திரு கனிஷ்க சேனநாயக்கவின் தந்தையும் ஆவார்.

முன்னாள் ஐ.ஜி.பி ஸ்டான்லி சேனாநாயக்கனின் மகனான அதுலா சேனாநாயக்க, ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.