ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.