அடுத்த வாரம் முதல்10 மணித்தியாலங்கள் மின்வெட்டு.

மின் உற்பத்திக்கான எரிபொருள், நீர் பற்றாக்குறையால் தற்போதைய 6 மணித்தியால மின் துண்டிப்பு அடுத்த வாரம் முதல் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.