அரசு அமைச்சராக இணைந்து கொண்ட சாந்த பண்டார ஊடகங்களுக்கு முன்னால் அழுதது ஏன்? (வீடியோ)
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தனது வீட்டுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தக்கூடாது எனவும், தனது வீட்டில் தனது மகள் நாள் முழும் உணவருந்தாமல் அழுததாக தெரிவித்து ஊடகங்க முன் அழுதுள்ளார்.
அத்தோடு தான் பணம் வாங்கிக் கொண்டு இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றதாக அவதூறு சொல்லி வருகிறார் என்றார்.
அவரது வீட்டை மக்கள் முற்றுகை இட்ட போது போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.