சஜித்தை முன்னிறுத்தி ஹரினுடன் கொழும்புக்கு பயணிக்க ஆரம்பித்த பாதயாத்திரை (வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரது பாதயாத்திரை இன்று காலை கண்டியில் ஆரம்பமானது.

இப்பாதயாத்திரை மே மாதம் 1ம் திகதி கொழும்பை வந்தடையும்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அவர்கள் நடைபயணத்தை முன்னெடுத்துச் செல்வதையும் காணமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.