இன்றும் சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது.

இன்றும் (29) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் 2.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.