சுகாதாரத் துறையினர் எரிபொருளைப் பெறக்கூடிய இடங்கள்

வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் பெற சுகாதார ஊழியர்கள் செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலி ரம்புக்வெல்ல மேலும் தெரிவிக்கையில்,

“நிபுணத்துவ மருத்துவர்கள் முதல் கீழ்மட்டத் தொழிலாளர்கள் வரை அடிப்படைத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்கு வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வரம்புகளையும் மாற்றலாம். வாகனத்திற்கு 40 லீற்றர், முச்சக்கர வண்டிக்கு 20 லீற்றர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு 6 அல்லது 5 லீற்றர். நாம் இங்கே மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், தேவைகளில் மாற்றம் இருக்கும்.

அந்த எரிபொருள் நிலையங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Feel1 670px 17 06 21

Feel2 670px 17 06 21

Leave A Reply

Your email address will not be published.