அனைத்து காவலரன்களையும் தகர்த்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்.. ..

போராட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது.

பெருமளவிலான மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புப் படையினருக்கு சிரமமாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.