பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு

கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான அறிவிப்பு இம்மாதம் 10 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை, புலமைபரிசில் பரீட்சைகளை ஆகஸ்ட் மாததில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

Comments are closed.