ஆகஸ்டில் தேர்தல்; வர்த்தமானி இன்று?

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

விருப்பு இலக்கங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.