யாழில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

ICTA நிறுவனம், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எவ்வாறு பின்பற்றலாம் மற்றும் மென்பொருள் பயன்பாடுகள் பற்றிய பயிற்சிகள் நேற்று (19) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 50 இற்கும் ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோர், பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.