உணவுப் பொருட்களின் விலையேற்றம் ; இலங்கை உலகில் 5வது இடம்!

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள பத்து நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முதலாவது லெபனான்.

இரண்டாவது இடம் சிம்பாப்வே.

மூன்றாவது இடம் வெனிசுலா, நான்காவது இடம் துருக்கி.

உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆறாவது இடம் ஈரானுக்கும், ஏழாவது இடம் அர்ஜென்டினாவுக்கும், எட்டாவது இடம் தென் அமெரிக்கப் பகுதியைச் சேர்ந்த சுரினாம்.

ஒன்பதாவது இடம் எத்தியோப்பியா. பத்தாவது இடம் மால்டோவா.

Leave A Reply

Your email address will not be published.