பெட்ரோல் நிலையத்தின் மீது மோதிய ஜீப்.. தலைகள் தப்பின .. (Video)

மாதிவெல பகுதியில் உள்ள சிபெட்கோ பெட்ரோல் நிலையத்தின் மீது ஜீப் மோதியதில் அங்கு பணியாற்றிய ஊழியர் பலத்த காயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிபொருள் நிரப்பு நிலைய பம்ப் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

வாகனத்தின் சாரதி பிரேக் பிடிப்பதற்கு பதிலாக அக்சிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்று மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.