டலஸ் தலைமையில் “நிதகஸ் ஜனதா சபை” உதயமானது.

சுயேச்சை எம்.பி.க்களாகி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜகிரிய நாவல பிரதேசத்தில் “நிதகஸ் ஜனதா சபை” (சுதந்திர மக்கள் சபை) என்ற புதிய அலுவலகத்தை திறந்துள்ளனர்.

நாவல பிரதேசத்தில் இருந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.