வைத்தியர் விளையாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து 79 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வைத்தியர் விளையாட்டு பிளாஸ்டிக் துப்பாக்கி ஒன்றை பாவித்துள்ளார்.

Comments are closed.