மறைந்த இலங்கை கலைஞர் தர்சனது இறுதி பயணம் இன்று….. (Funeral Video)

இன்று (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜ் அவர்களது பூதவுடல் இரத்தினபுரி பகுதியில் உள்ள இறக்குவானையில் அன்னாராது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அதனை தொடர்ந்து அன்னாரது பூதவுடல்
இன்று 5ம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

மேலதிக விபரங்கள் :
https://www.riphall.com/2210050651

Leave A Reply

Your email address will not be published.