சுவிற்சர்லாந்து – சூரிச் நகரில், தமிழ் புத்தக கண்காட்சியும் , விற்பனையும்….

சுவிற்சர்லாந்து – சூரிச் நகரில், தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்….
12, 13 நவம்பர் ( சனி- ஞாயிறு )
காலை 11 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை

இந்த இரு தினங்களிலும் , புத்தக வெளியீடுகள், உரைகள், எழுத்தாளர்கள், வாசகர்கள், நட்புகளுடனான சந்திப்பும், புத்தகங்களுடனான மகிழ்ச்சியான தருணங்களும் மக்களை மகிழ்விக்கும் விதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் புகலிட எழுத்தாளர்களின் நூல்களுடன்,
குழந்தைகளுக்கான தமிழ் நூல்களுடன் , முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களும் விற்பனைக்கு  வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்
Non-white theaterhaus Zürich
Gessnerallee 8
8001 Zürich

தொடர்புகளுக்கு :
விஜயன் – Mob , WhatsApp  : 076 366 97 44
சயந்தன்-WhatsApp : 079 913 77 59
பொலிகை ஜெயா- Mob , WhatsApp  : 0789274795
அமரதாஸ்- Mob , WhatsApp : 077 978 42 66
ஜீவன்-Mob , WhatsApp :  079 209 12 49

Non-white Theaterhaus – Experitheater Zürich

Map

Experitheater Zürich Map

Leave A Reply

Your email address will not be published.