திருகோணமலையில் மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
திருகோணமலை மாவட்டத்தில் அபயபுர மற்றும் தினநகர் பகுதிகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி அறிவித்தார்.