வடக்கு சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குக் கையெழுத்து மகஜர்.

அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள் வடக்கு சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குக் கையெழுத்து மகஜர்.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.




