மறைந்த தோழர் லெனின் மதிவானம் அவர்களின் இறுதி நிகழ்வு விபரம்

தோழர் லெனின் மதிவானம் அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு விபரம்.

தோழர் லெனின் மதிவானம்  2022 – 11- 13 அன்று இவ்வுலகைப் விட்டு பிரிந்தார்.

அவரது புகழுடல்
2022 – 11 – 14, 15 ஆம் திகதிகளில் ஹட்டன் நகரத்தில் (கார்கில்ஸ் அருகாமை ) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

2022 – 11- 16 ( புதன்) பகல் 12 மணிக்கு ஹட்டன் – டிக்கோயா – அளுத்கால மயானத்தில் (அமரர் வி.கே.வெள்ளையன் நினைவுத் தூபி அமைந்த சூழல் அருகே) நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்

Leave A Reply

Your email address will not be published.