வெலிஓயா பிரதேசத்தில் ”மண்டோஸ்” புயலினால் சமுர்த்தி வங்கி கட்டிடம் பலத்த சேதம்.

முல்லைத்தீவில் வெலிஓயா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கியின், அருகாமையில் நின்ற நிழல்தரு மரம் ”மண்டோஸ்” புயலின் தாக்கத்தால் அடியோடு சரிந்தது.

இதனால் வங்கி கட்டடத்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.