தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்.

1. ராகு தோஷம்- 21 தீபங்கள்.

2. சனி தோஷம்- 9 தீபங்கள்.

3. குரு தோஷம்- 33 தீபங்கள்.

4. துர்க்கைக்கு- 9 தீபங்கள்.

5. ஈஸ்வரனுக்கு- 11 தீபங்கள்.

6.திருமண தோஷம்- 21 தீபங்கள்.

7. புத்திர தோஷம்- 51 தீபங்கள்.

8. சர்ப்ப தோஷம்- 48 தீபங்கள்.

9. கால சர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்.

10. களத்திர தோஷம்- 108 தீபங்கள்.

எந்த தோஷங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அவர்,மேற்கண்ட முறைப்படி தீபங்கள் ஏற்றி அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு அமையும்.

Leave A Reply

Your email address will not be published.