டீசல் – மண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் லங்கா ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்படும் என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, லங்கா ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகும். தற்போதைய விலை 420 ரூபாய்.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபாவாகும். தற்போதைய விலை 365.

Leave A Reply

Your email address will not be published.