துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்தின்கீழ், தேவையுடைய 4 குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு மொத்த பெறுமதி 150,000/= செலவில் துவிச்சக்கரணவண்டிகள் அண்மையில் வழங்கப்பட்டது!

Leave A Reply

Your email address will not be published.