மஞ்சு வாரியர்… சரியான தேர்வு .. அஜித்துக்கு ஈடு குடுக்கும் நடிப்பு வேகம்…

அஜித்…. வயசுக்கேத்த முதிர்ச்சி, அழகு , கம்பீரம் , மேக்கப்…. ஆனா நடிப்பு , முகபாவனை , டான்ஸ் எல்லாம் பட்டையை கிளப்புற வேற வேற ரகம்…

மஞ்சு வாரியர்… சரியான தேர்வு .. அஜித்துக்கு ஈடு குடுக்கும் நடிப்பு வேகம்…

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமா மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட விவகாரங்களை துணிச்சலோடு சொல்லி இருக்காங்க….

படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு… உங்க வேலைய இங்க காட்டாதீங்க” என வசனம் ஒன்றை பேசி உள்ளார்.

என்டர்டெயின் பண்றவங்களைத் தான் மக்கள் தலைவனா ஏத்துப்பாங்க, கருத்துச் சொல்றவங்களை இல்லை’

மனுசன் ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் மனுசனாவே இருக்கான்’ போன்ற வசனங்கள் சூப்பர்ப்

மொத்ததுல இது நிஜமாவே தல பொங்கல் தான்….

Leave A Reply

Your email address will not be published.