இறுதி நேரத்தில் முடிவை மாற்றிய பிக்பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

தற்போது அனைத்து போட்டியாளர்களும் வெளியேறி ஷிவின் விக்ரமன் மற்றும் அசீம் மட்டும்தான் உள்ளே இருக்கிறார்கள்.இதில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் உள்ளது.

இந்தநிலையில் இந்த சீஸனின் கடைசி நாளான இன்று என்ன நடக்கப்போகிறது யார் ஜெயிக்கபோகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.