தம்பி நிபோஜனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் …

துடிப்பான இளம் ஊடகவியலாளராக அனைவரோடும் நட்பில் இருந்த
தம்பி எஸ்.என்.நிபோஜன்
கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் எனும்
செய்தியறிந்து வருந்துகிறோம்.

அன்னாரது குடும்பத்தினரோடு எமது துயரத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்.
மறைந்த தம்பி நிபோஜனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.