தற்பாதுகாப்புக்காக சுடுவேன் நேர்காணலில் துப்பாக்கியோடு இராஜாங்க அமைச்சர்

இணைய தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை மேசையின் மீது வைத்திருந்து விட்டு இடுப்பில் சொருகும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் தனக்கு கிடைத்த துப்பாக்கி என அவர் அந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கிறார்.

அதே சமயம் மகிந்தவுக்கு அல்லது எனக்கு ஏதாவது செய்ய வந்தால் நான் சுடுவேன் என சுதத்த திலகசிறியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது சொல்கிறார்.

அந்தக் காட்சி வீடியோ

Leave A Reply

Your email address will not be published.