இந்திய பிரஜை கொழும்பில் திடீர் மரணம்

இந்திய நாட்டவர் ஒருவர் கொழும்பில் திடீர் மரணமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புறக்கோட்டை – ப்லாஸா ஹெட்டிவீதிய பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய நாட்டவரே இவ்வாறு திடீர் மரணமடைந்துள்ளார்.

அவரது பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் உயிரிழந்தவருக்கு பீசீஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் உயர் பொலிஸ் அதிகாரி

Comments are closed.