யாழ். கால்பந்தாட்ட லீக்கின் கால்பந்து தொடர் வியாழன் ஆரம்பம்

யாழ். கால்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 7 பேர் பங்கு பங்கு பற்றும் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் எதிர் வரும் 10 ஆம் திகதி வியாழக் கிழமை அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

Leave A Reply

Your email address will not be published.