வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.

வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7 ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.