நடிகர் சரத்பாபு நலமாக இருக்கிறார் : இறந்த செய்தி வதந்தி

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் நலமாக இருப்பதாகவும் வதந்திகளை நம்பாதீர்கள் என்றும் அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்து டியுட் செய்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத் பாபு. மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.