தீவிரவாதியான சையது சலாலுத்தின் பயன்படுத்திய கார் பாகிஸ்தானுடையது.

பாகிஸ்தான் தீவிரவாதியான சையது சலாலுத்தின் பயன்படுத்திய IDL 8290 என்ற எண் கொண்ட கார் பாகிஸ்தான் இராணுவத்துடையது என்றும் அது குண்டு துளைக்காத கார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.