சிகரட்டின் விலை அதிகரிப்பு. உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Jul 1, 2023 அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. சிகரெட் Share