இரத்தினபுரியில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி! – இருவர் படுகாயம்.

இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.